டுபாக்கூர்
www.themobilematrix.com
www.q4it.com
www.mymobiletrix.com
இங்கே நான் குடுத்திருக்கிற சுட்டியை என்னுடன் வேலை செய்யும் சிலர் 185 பவுண்டு குடுத்து வாங்கி இருக்காங்க. அவங்களை ஏமாத்தினது ebay.co.uk வலைதளத்தில் வந்த விளம்பரம் தான் காரணம். ebay மேல எந்த தப்பும் இல்லை. ஆனா குடுக்கப்பட்ட விளம்பரத்தை ஒழுங்கா படிக்காம பணம் கட்டியது, வாங்கினவன் தப்பு தான். ஏமாற்றவன் இருக்கும் வரை ஏமாத்துறவன் இருப்பான். US, UK'la இருக்குற நிறைய பேரு ebay உபயோகிப்பாங்க. இங்கேயே இருக்குறவங்களுக்கு இந்த டுபாக்கூர் விளம்பரம் பத்தி நல்லா தெரியும் அதுனாலே தப்பிச்சிடுவாங்க. ஆனா புதுசா இந்த ஊருக்கு வர்றவங்க, என்னடா வெறும் £20 பவுண்டுக்கு £500 பவுண்டு விலை உள்ள பொருளை தர்றாங்கன்னு, அவசரப்பட்டு காசு குடுத்து ஏமாந்துடுவாங்க. உங்களுக்கு நேரம் இருந்தா இந்த வலை தளங்களுக்கு போய் எப்படி இவங்க அட்டகாசமா வியாபாரம் பண்றாங்கன்னு பாருங்க.

0 Comments:
Post a Comment
<< Home