தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, September 02, 2004

இணையப் பதிப்பு

2 வருடங்களுக்கு முன் அடிக்கடி நான் "Forum Hub" "மன்ற மையம்" போய் வருவேன். சில கவிதைகள், கதைகள் நன்றாக இருக்கும். ஆனால் இப்போது அது ஒரு குப்பை ஆகி கிடக்கிறது. நல்ல விஷயங்களை தேடி படிக்க வேண்டியதாய் இருக்கிறது. சுதந்திரமாய் எல்லாரையும் எழுத விட்டது தப்பாகி விட்டது. இஷ்டத்திற்க்கு தமிழிலில் உள்ள எல்லா அருவெறுக்கத்தக்க வார்த்தைகளையும் பிரயோகிக்கிறார்கள். சமீபத்தில் தான் தெரிந்தது "காமலோகம்" என்று ஒரு வலைப்பக்கம் இருப்பதாக. காமத்தை கண்ணியமாக அலசுவதாக போட்டு இருந்தது. படித்து பார்த்தால் நம்ம ஓர் விருந்து, குறிஞ்சி, சரோஜா தேவியின் இணையப் பதிப்பு. எப்படியோ தமிழ் வளர்ந்தா சரி. வேற என்ன சொல்றது.

7 Comments:

  • At Thu Mar 31, 02:49:00 PM EST, Anonymous Anonymous said…

    ஆமாம், காமம் மிகவும் தூக்கலாக இருக்கிறது அங்கே. இணையத்தில் எப்படியோ தமிழ் பயன்பெற்றால் சரி..

    அவர்களின் தமிழ் மன்றம் செல்லவில்லையா? (www.tamilmantram.com)

     
  • At Sat Oct 01, 01:31:00 AM EDT, Anonymous Anonymous said…

    எங்கள் தளங்கள் கீழே உள்ளவை.

    www.kamalogam.com- இது காமத்தினை இலவசமாக வளர்க்க. இங்கு தாய்மகன், அண்ணன் தங்கை உறவுக் கதைகள் பிரசித்தம். இங்கு லண்டனில் இருந்து இளங்கரிகாலன் என்பவரும் சிங்கப்பூரில் இருந்து ஆரென் என்பவரும் துபாயில் இருந்து மன்மதன் என்பவரும் அமெரிக்காவில் இருந்து நான் மற்றும் காஞ்சனாதாசன்(பிரபு), வத்சலா ஆகியோரும் தைவானில் இருந்து CuteGuy_2004(அறிஞர்,ராபின்)என்பவரும் மலேசியாவில் இருந்து ரிச்சர்டு(மனோஜி)என்பவரும் இந்தியாவில் இருந்து மணியா எனப்படும் சுப்ரமணியன் மற்றும் லாவண்யா(வாசுகி)என்பவரும் பிலிப்பைன்சில் இருந்து தேம்பாவணி என்பவரும் சார்ஜாவில் இருந்து தஞ்சையைச் சேர்ந்த நோவாலியா என்பாரும் கனடாவில் இருந்து சுமா(mothu) என்பாரும் திறம்படச் செயலாற்றி வருகிறார்கள்.

    www.kamalog.com- இது ஆங்கிலக் காமக் கதைகளுக்கு
    www.kamalogam.net- இது சோதனைப் பதிப்பாகத் தொடங்கப்பட்டது.
    www.kamalog.net- இது ஆங்கிலக் காமக் கதைகள் எழுதுவதற்காக.
    www.kamalogam.org- இது ப்ளூபிலிம் விற்பதற்காக தொடங்கப்பட்டது.
    www.tamilmantram.com- இது தமிழில் எழுத...
    www.ilovetamil.com- இது பயிற்றுவிக்க.

     
  • At Tue Nov 01, 12:38:00 AM EST, Anonymous Anonymous said…

    காமலோகத்தை பற்றி புளூபிலிம் அது இது என்று யாரோ பொய் பிரச்சாரம் செய்துள்ளார்கள்

     
  • At Mon Nov 07, 09:42:00 AM EST, Anonymous Anonymous said…

    இந்த தலைப்பு இங்கே மிகைப் படுத்தப் பட்டுள்ளது. போலிப் பெயரில் புரளிகள் கிளப்பி விடப் படுகிறது.

    திருக்குறளில் காமத்துப் பாலை ஒத்துக் கொள்ளுபவர்களுக்கு, கணணியுகத்தில் காமத் தமிழ் தளம் இருந்தால் என்ன தவறு?

     
  • At Mon May 15, 11:20:00 PM EDT, Anonymous Anonymous said…

    முத்து (http://muthukmuthu.blogspot.com) போன்றவர்கள் காமலோகத்தில் மாடரேட்டராக இருந்து தளத்தை வழிநடத்தி செல்கிறார்கள்.

    தேம்பாவணி என்ற பெண்ணும் மாடரேட்டராக இருந்து புளூபில்ம்கள் வழங்குகிறார்.

    பிரதீப் மற்றும் ராகவன், தாமரைசெல்வன், பெஞ்சமின் போன்றவர்கள் ஹைதராபாத்- பெங்க்களூர் பக்கம் புளூபிலிம் காமலோகத்துக்காக விற்பனை செய்கிறார்கள்.

     
  • At Thu Jun 07, 04:46:00 AM EDT, Anonymous Anonymous said…

    அடப்பாவிகலா, ஏண்டா இப்படி புரளிய கெலப்புறீங்க

     
  • At Thu Aug 02, 02:53:00 AM EDT, Anonymous Anonymous said…

    காமலோகத்தை பற்றி அங்கு உறுப்பினராக இல்லாதவர்கள் கருத்து கூறுவது யானையை குருடர்கள் தடவி பார்த்து விமர்சிப்பது போன்றது,

    முதலில் அங்கே போய் பார்த்து பின் அதைப்பற்றி இங்கே எழுதுங்கள்.

     

Post a Comment

<< Home