தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Saturday, July 03, 2004

ஆரம்பிச்சிட்டாருய்யா ஆரம்பிச்சிட்டார்

ஆரம்பிச்சிட்டாருய்யா ஆரம்பிச்சிட்டார்...
நம்ம விஜயகாந்த் தான்...
கட்சி இல்ல...
காது குத்தி விட..
மக்கள் மனசு தெரியணுமாம்..
ரசிகர்கள் ஆதரவு தெரியணுமாம்..
காலம் நேரம் பொருந்தி வரணுமாம்
அப்புற்ற்ற்ற்ற்ற்ற்ற்றம்....தா.....ன்...
கட்சி ஆரம்பிப்பாராம்..
இதுக்கா இவ்வளோ அலம்பல் விட்டாங்கோ??..
எப்போ மக்கள் மனசு தெரிஞ்சி..
எப்போ காலம் நேரம் பொருந்தி.....
வேலையை பாருங்கப்பா...

2 Comments:

  • At Fri Jul 02, 05:08:00 PM EDT, Blogger suratha yarlvanan said…

    லேற்றானாலும் ரொம்ப லேற்றஸ்டாக தெரிஞ்சுக்கிட்டார்:)

     
  • At Sat Jul 03, 01:20:00 AM EDT, Blogger Gyanadevan said…

    சுரதா சார் நீங்க சொல்றது சரி தான்...
    நாம தான் பிலேட்டா(belate) அவரை புரிஞ்சிகிட்டோம்.

     

Post a Comment

<< Home