திடீரென்று தமிழ்மணம் இப்படி வருகிறது எனக்கு. எல்லோருக்கும் இது போல் வருகிறதா? அல்லது என் கணினி பிரச்சினையா?

நான் சொல்ல வந்தது (ங்)தமிழ்மணம் பற்றி அல்ல. இப்போது புதிதாய் இமேஜ் இணைத்துள்ளேன். பாருங்கள். 
ஹெட்டரில்(Header) ரஷ்ய எழுத்துக்கள் மாதிரி தெரிந்தது
 
      
        
              
          
      
     
    
    
  
  
8 Comments:
At Sun Aug 20, 09:13:00 PM EDT, ENNAR said…
 ENNAR said…
எல்லோருக்கும் இப்படித்தானே வருகிறது
At Sun Aug 20, 09:37:00 PM EDT, துளசி கோபால் said…
 துளசி கோபால் said…
தமிழ்மணம் புது உரிமையாளர்களுக்குப் போனது முதல் இப்படித்தான் வருது.
At Sun Aug 20, 10:08:00 PM EDT, Machi said…
 Machi said…
எனக்கும் அப்படி வந்தது.
After selecting Encoding->Unicode (UTF-8)junk characters went away.
At Sun Aug 20, 10:12:00 PM EDT, கோவி.கண்ணன் [GK] said…
 கோவி.கண்ணன் [GK] said…
ஞான தேவன் ... !
படம் சின்னதாக இருக்கிறது... ஞானக்கண் இல்லை... கொஞம் பெரிதாக போட்டால் நன்றாக இருக்கும்
:)
At Sun Aug 20, 11:27:00 PM EDT, Gyanadevan said…
 Gyanadevan said…
படம் ஏன் சின்னதாக வருகிறது என்று புரியவில்லை. குறும்பன் சொல்வது போல் அது யூனிகோட் பிரச்சினையும் அல்ல. மற்ற பகுதிகள் ஒழுங்காக வருகிறது.
பின்னூட்டம் இட்ட எல்லோருக்கும் நன்றி.என் சந்தேகம் தீர்ந்தது. பிரச்சினை என் கணினியில் தான். தீர்த்துடுறேன்.
At Mon Aug 21, 12:02:00 AM EDT, ப்ரியன் said…
 ப்ரியன் said…
எனக்கும் இப்பிரச்சனை வந்தது Refresh செய்த உடன் சரியாகிவிட்டது :)
At Mon Aug 21, 12:03:00 AM EDT, ரவி said…
 ரவி said…
///தமிழ்மணம் புது உரிமையாளர்களுக்குப் போனது முதல் இப்படித்தான் வருது.///
அக்கா இது ரொம்ப ஓவர்..இது பிலாகர் பிரச்சினை என்று நினைக்கிறேன்.
At Tue Aug 22, 09:03:00 AM EDT, கார்த்திக் பிரபு said…
 கார்த்திக் பிரபு said…
may i no in which company u are working? i guess its infosys? am i rit?
Post a Comment
<< Home