தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Wednesday, June 23, 2004

சும்மானாச்சுக்கும்..

அனைத்துலக மருத்துவ விஞ்ஞான கருத்தரங்கம்:
அமெரிக்க விஞ்ஞானி: நாங்கள் அற்புதம் செய்திருக்கிறோம். வாஷிங்டனில் கைகள் இல்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு செயற்கை கை பொருத்தி, இப்போது அந்த குழந்தை வளர்ந்து ஒலிம்பிக்ஸ் குத்து சண்டையில் தங்க பதக்கம் வாங்கி இருக்கிறது.
ஜெர்மனி விஞ்ஞானி: இது என்ன அதிசயம். பெர்லினில் கால் இல்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு செயற்கை கால் பொருத்தி, இப்போது அந்த குழந்தை வளர்ந்து ஒலிம்பிக்ஸ் மாரதான் ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசு வாங்கி இருக்கிறது.
இந்திய விஞ்ஞானி: ஹா ஹா ஹாஆ... இதெல்லாம் ஒரு அதிசயமா? ஒரு சாதனையா? எங்கள் நாட்டில் பீஹாரில் தலையே இல்லாமல் பிறந்த குழந்தைக்கு தேங்காய் வைத்து வளர்த்து, இப்போது அது எங்கள் நாட்டு ரயில்வே மந்திரியாக இருக்கிறது, இதற்கு என்ன சொல்கிறீர்கள்??

2 Comments:

  • At Thu Jun 24, 08:37:00 AM EDT, Blogger ஈழநாதன்(Eelanathan) said…

    லல்லு மன்னிக்கவும் லொல்லு அதிகம்
    சொல்ல வந்ததை மறந்துவிட்டேன் தமிழ் வலைப்பதிவுலகிற்கு வருக வருக

     
  • At Thu Jun 24, 09:16:00 AM EDT, Blogger Gyanadevan said…

    உங்கள் வரவேற்புக்கு நன்றி. ஏதோ என்னால் ஆன அளவிற்க்கு அளந்து விடுகிறேன்.

     

Post a Comment

<< Home